Saturday, 31 January 2009

வீரத்தமிழா நீ வாழ்க !

இந்த மாதத்தின்
இறுதிப்பதிவினை
இடுகை இடுவதற்கு எத்தனித்தபோது -

எனக்குள் ஓயாமல் எதிரொலித்துக்கொண்டிருக்கும் ஓர் மடலின் வரிகளும் வாசகங்களும்...... அதன் ஆழத்தை உணர்த்த... பகீரதப்பிரயத்தனதைக்காட்டிலும் உயர்ந்த, யாரும் எளிதில் செய்யத்துணியாத ஓர் வீரச்செயலில் தன்னை ஈடுபடுத்தி...
தன்னை
ஓர் வீரதமிழனாய் இம்மண்ணில் விதைத்துச்சென்ற கு.முத்துக்குமார் ... என்னுடைய பதிவின் நாயகனாய் ......


இதோ உனக்காக... இந்த எளியவளின் ஓர் சமர்ப்பணம் .....


கோழைகளை மட்டுமே பார்த்து வரும் இவ்வுலகம் எதிர்பாராமல் எதிர்கொண்ட வீரத்தமிழன் நீ !

தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்தமைக்கான அர்த்தத்தினை உணர்த்த உயிர்நீத்த உண்மைத்தமிழன் நீ !

உன் தியாகத்துக்கு முன் நீ வரைந்திட்ட உன் உள்ளக்குமுறல்கள் இவ்வுலகை சற்று உலுக்கித்தான் உள்ளன !

எனவேதான் எல்லா இடத்திலும் இன்று உன் பேச்சு.... (உண்மைத்தமிழர்களின்) மூச்சாய்க்கலக்கத்தொடங்கியுள்ளது !

"அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள்.
நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்"

என்றாய்....

இத்தனைதூரம் உன் எண்ணத்தில், நீ உறுதியாய் நின்று, உண்மைக்காக போராடியபோது...
நீ பிறந்த அதே தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்துவிட்டு .....
செயலால் உன்னளவுக்கு இல்லாவிட்டாலும்.... மனதாலும் பிரார்த்தனைகளாலும்
நானும் உன் பயணத்தில்.......!

(இறப்புகள் பல பார்த்தாயிற்று.... தொடரும் இந்த அவலத்தில் இன்னும் எத்தனை பேரோ ???) - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 29 January 2009

5 things to learn from A.R.Rahman

மின்னஞ்சல் மூலம் அறிந்ததில் ஒன்று .....

Today, A.R.Rahman is a name known world over, thanks to Slumdog Millionaire and the awards and nominations its bagged. Like everyone here in India, I have known him and his music right from the time Roja was released in 1992.. thats a good 17 years.

Everyone speaks of his music, and what he eats, sleeps, drinks and what he does when he is free and so on so forth. But really, there are things much beyond that that one needs to know and learn from the legend that A.R.Rahman is. With so many many people who speak so high of him at all times, there are some things that are unsaid and certain things that we so easily ignore about Rahman, that makes him stand apart from the clutter.

The musical genius that Rahman is, most of that comes from his being and principles. Rahman’s success presents some valuable tips every person can apply to his professional life in an effort to help him achieve his goals.

And on that note, with the little that I know of him, I would share some of the learnings from A.R.Rahman.


1. Respect your parents
It might be very easy to brush this fact aside, but the truth is Rahman has always loved, respected and adored his parents. With his father R.K.Shekar leaving for heavenly abode when Rahman was nine years old, Rahman’s mother Kareema Begum, gave Rahman a new ray of hope and fresh lease of life. She painstakingly raised the family, and is one of the driving factors of why Rahman’s a legend today.

By the way, this relationship is not one-sided, Rahman’s love and affection towards his mom is immense. One instance where I got to know about his profound respect for his mother was, when I met Rahman for the first time at his residence in Chennai. After previewing him my work on a Audio Disc, and after realising my dream, when I was about to leave, I asked to myself “Why not live this dream? Why not work with the legend?” This sporadic thought made me ask him, If I could work with him, to which his reply was “I will have to ask my mother, I will talk to her and get back to you.” Now where on earth will you get an answer like that. And I guess Rahman talked to his mother and I was soon on my way from Pune to Chennai to work with the legend. This is the greatness and gratitude shown by the man, who loves, believes, respects and adores his mother.
And all my confrontations/meetings with Rahman’s mother have been memorable. She made me feel homely and asked about my family and my well-being.

If you look at most of the music launch functions, Rahmans mother usually launches the music album, and that’s the way its been. Which other music composer or for that matter which other media/entertainment personality do you know who follows this principle.


2. Be spiritually inclined
A.R.Rahman believes in god and spiritualism. Its not about the fact that he follows Islam, and offers prayers 5 times a day…its much more than that. There is a huge difference between being religious and being spiritual, of which the latter is what Rahman is made of.

In a recent interview Rahman revealed that, “Religious sounds rather vulgar these days, I am more of a spiritual person. And I believe in being consistent with my spirituality. As one grows in life, one realises the magnitude of spirituality. It is the most beautiful passion. It raises you above all the negativities. For me and my music, spirituality is the most important element and I don’t think I can create the kind of music I do, if I don’t practice spirituality.”

Rahman says “I have been particular about prayers for the last 15 years. With success and acknowledgement my faith and conviction in the strength of prayers has only increased ten folds.”

Spirituality has not only made him connect to his music, but has also made him connect to humanity. His association with various social causes/initiatives and his charitable foundation by the name of A.R.Rahman Foundation, proves it. There are many instances where Rahman and his mother have helped needy,deserving people in ways too many, which fortunately have not come under the media scanner, or else by now the Rahman would have been made a “superhuman” by the media. Somethings are good when they are untold.

Today many music composers try to ape Rahman’s music and follow his style of music making. They end up being commented how close they are to creating Rahman’s sound, which might give those composers an ego-drive and hype which is shortlived. For the legend that Rahman is, may it be known that it is his devotion to constantly bow down to the almighty and in the process finding peace and solace in oneself that makes his music so special and timeless.


3. Don’t leave your soul
Mumbai the mecca of Indian films and the entertainment industry, a place where any and every musician will find a way out to survive and earn enough to feed him for the day. It would have been so easy for a musician like Rahman to come down and settle in Mumbai and work for acclaimed filmmakers post Roja and Bombay. But the man preferred not leaving his home, his roots to a place where instant fame, recognition and money was assured.

Of the many ignored facts, Rahman’s major success lies in working from his home. Home is where your heart, mind, body and soul is. Rahman being in Chennai at his home, has made him unscathed of the many negatives associated with being in Mumbai. Mumbai, a place where anyone can get carried away by its humongous larger than life, plastic coated emotional people, and a place where hate daggers fly in public and in private.

With Rahman opting to work from Chennai, made only the cream of filmmakers approach him. Or else by now, there would have been a dozen of Yash Raj, Karan Johar, Sooraj Bharjatiya etc. films that would have Rahman’s music. Goodness gracious, Rahman saved himself from the torture of running in and out of the same rat hole that the Mumbai entertainment industry is.
In Mumbai, musicians spend a lot of time outside the studio, whereas they should be spending most of their time in the studio. Example this, a music composer ’scores music’ for a film and the music is out. He will now go on to spend the next 2/3 months attending various music parties, launches, 15 day record breaking sales party, singer being nominated for a sidey-shady award party, press interviews, television shows, etc… And then that music composer vanishes into thin air….sample these music composers and try to track their whereabouts….Anu Malik, Jatin, Lalit, Sameer Sen, Dileep Sen, Himesh Reshammaiyya..and so on…what have these guys achieved, some of them are getting work on their previous works goodwill, some are retired coz of their arbid soundscape, and some are busy acting…Fortunately Rahman has been far away from all these social PR protocols, located in one of the serene narrow lanes in Kodambakkam, Chennai. With no distraction whatsoever, he has all his energies focused on doing quality work from the comfort of his home.

My father once said “Look at Rahman, he has not left his home to work on any project. Did he move to Mumbai after so many Bollywood hits under his belt…” And his words striked a chord in me, its so true. It means a lot to be based out of the place where your family is, where your soul is..your home, your hometown.


4. Let your work speak for itself
Yes, let your work speak for itself. Many a times, there are instances where one will be criticised for the way he is, his dressing, his upbringing, his economic background. One will be made fun off, and will be called names. One will not get the support he expects to receive from his seniors and so on….But at the end of all this, if you have a strong will power you can overcome all these, and prove yourself with your work.

I had a very bad patch in my life, where I had to leave my dream halfway through and come back to Pune. I had no clue what I would do here in Pune, because the music scene here was bad. I got to share my experiences that I had in Chennai with Rahman, to which he was taken aback..and he advised, there will be many obstacles that one may have to overcome to achieve their goals, but it should not stand in the way and pull you down. He gave an example, where he was being humiliated by some directors and producers over the kind of music he had scored, and all this when Rahman was at his peak. He could do nothing about it, and preferred to remain calm and unmoved. And when his work was released, it got an outstanding response and was embraced by the masses. This overwhelming response and success he says was a slap on the face of those producers and directors. These words gave me the courage to stand up and face life afresh.

I started off as a brand new piece of particle on this planet and gathered my resources, knowledge and love and affection from my parents and sister to reach where I am today. Not that I have achieved something great in life, but what I have achieved today is purely because people have appreciated my work. And that’s helped me move on, and overcome the toughest phases in my life.


5. Be Humble. Be Honest. Be Simple.
With all the above in place, being humble, simple and honest is all that one needs to do to ensure a great life. With so much of stardom and attention after the Golden Globe, he could have so easily attended the grand premiere of Slumdog Millionaire in Mumbai, however he chose work over publicity. Oscars nominations were announced on the same day and Danny Boyle mentioned, “Can you believe AR getting 3 nominations that’s mind boggling, and that man is there working down south on Delhi 6…truly what a great musician.”

One instance of his humbleness is when I started to work with him, I was put on a software that I did not know to work on. I was told what I was supposed to do by him, but when he understood that I didn’t know the software, he sat down next to me and taught me how to work on it, and ensured that I knew exactly what I was doing, before I could start of the task..and that was a big learning for me.
Couple of months later one more such instance which I witnessed was, when there was a new pitching software that he ordered got delivered. Whilst unwrapping the software pack his excitement levels rose to that of a kid who would love to unpack the wrapper of his favourite chocolate. He could have so easily asked one of his assistants to get hands on the software and teach him the same, but he chose to learn it by himself. He inserted the software disc and started reading the manual, to know in and out of the software.

One thing that I learnt from the instances above is that, he makes it point that before designating a task to anyone before hand he wants to be sure that he himself knows how to do the task. He prefers not being an alien to any task assigned to someone by him. This shows his honesty, humbleness and simplicity. He carries no weight around him, and that makes him completely approachable and genuine.His childlike smile can pacify ones fear and anxiety of meeting him in person. Its like his smile speaks a thousand words. It depicts the purity of his heart and soul.

Today, Rahman has his inner circle populated by few people whose skills, and creativity can serve and benefit him and his music — people who professionally complement their own skillset and creativity(like, the music arranger, asst. sound engineers, sound engineers, etc.). He trusts this circle of people, has faith in them and believes in them and stands by them come whatsoever.

Being A.R.Rahman
Through his eternal values and simple living he presents us with opportunities for professional success provided we learn from them, adapt them to our own situations and implement them appropriately.

THANKS FOR THE E-MAIL ROSHAN - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

மீண்டும் 'ச-சா'.. 'ச'னத் - 'சா'தனை நாயகன்

உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்ப்பவை விளையாட்டுக்கள் ! அப்படிப்பட்ட விளையாட்டுக்கள்ஆடுவோரையும்சரி, பார்ப்போரையும்சரி உற்சாகப்படுத்த என்றுமே தவறுவதில்லை.....

இலங்கையை பொறுத்தவரை விளையாட்டுக்களில் முதன்மை கிரிக்கெட்டுக்கே!

(என்னடா இவ..... ஆரம்பத்திலேயே அறுக்கிறாளே....அப்டீன்னு யோசிக்கிறவங்க மன்னிக்கணும் ..... சில விஷயங்களை அந்தந்த இடத்தில் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்.... எனவேபொறுத்துக்கொள்ளுங்கோ !)

விளையாட்டுன்னு சொல்லும்போதே எனக்குள்ளும் ஒரு உற்சாகம் ! காரணம் நானும் ஒருவிளையாட்டு வீராங்கனைதான் பள்ளியில் பயின்றபோது ..ஹி ஹி...
சிறுவயதில் சர்வதேச அளவில் பிரகாசிக்க ஆசைப்பட்டு பின் முழு இலங்கைக்குள்ளானபோட்டிகளுடன் மட்டுப்படுத்திக்கொண்டவள் ..... ஹும் இதைப்பற்றி இன்னொருநாள் பதிவிடுகிறேன் ...இப்ப விஷயத்துக்கு வருவோம்..

இன்றைய தினத்தை தன்வசப்படுத்திக்கொண்ட ஒருவர் பற்றி........(அதான் தலைப்புல படிச்சிருப்பீங்களே அவர்தான்....)

சரி....அவரைப்பற்றி சின்னதாய் ஒரு இன்ட்ரோ...

இலங்கை
த்திருநாட்டின் மாத்தறை மண்ணை தன் தாய் மண்ணாகக்கொண்டவர் !
பிறப்பு 1969 ஜூன் 30( இன்றுடன் வயது -
39 ஆண்டுகள் 212 நாட்கள்)

கிரிக்கெட்டுக்குள் காலடி வைத்தது -
1989
(
2009 டிசெம்பெர் 26 உடன் 20 ஆண்டுகள் நிறைவெய்தும்)

வயசெல்லாம் சொல்றீங்களே..ஏன் எதுக்குன்னு கேட்கிறீங்க...... புரியுது புரியுது...

அதாவது கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்படி எப்படியோ ஒவ்வொரு ஒவ்வொரு சாதனைகளை வீரர்கள் நிலைநாட்டுவாங்க... ஆனா நம்ம சனத்ஜெயசூரிய...காலத்தின் துணையோட ஒரு சாதனை நிலைநாட்டியிருக்காருன்னா பார்த்துக்கொள்ளுங்களேன் !
(சரி சரி மூக்கு மேல வச்சவிரல எடுங்க.... சொல்றேன் )

அந்த சாதனை.(கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய 2806ஆவது ஒருநாள்சர்வதேசப்போட்டியில்)
அதிக வயதில் (செஞ்சுரி)சதம் அடித்த வீரர் என்ற பெருமையை, தம்புள்ள மண்ணில் இன்று நடந்த (இந்தியாவுக்கு எதிரான) ஒரு நாள் சர்வதேசபோட்டியில் தன் வசப்படுத்தியுள்ளார் 'சனத்'.

இதுவரை காலமும் அந்த சாதனைக்குரியவராக இருந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த 'ஜெப் போய்கொட்'(முழுப்பெயர் ஜெப்ரி போய்கொட்)
இவர் தன் வயது 39 ஆண்டுகள் 51 நாட்களாக இருந்த போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 105 ஓட்டங்களை குவித்து, அதிக வயதில் சதம் அடித்த வீரர்
பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
ஆனால் இன்று
முதல் அந்த ஸ்தானம் சனத் வசம் !

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 13,000 ஓட்டங்களைக்கடந்துசச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்திலும் தன்னைநிலைநாட்டிக்கொண்டுள்ள இவர் இதுவரை 119 பிடிஎடுப்புகள், 311 விக்கெட்டுக்கள், 268 சிக்சர்கள் , 1450 பௌண்டரிகள் என தன்னுடைய திறமையை சகல துறையிலும் முடுக்கிவிட்டு மிடுக்குடன் வலம் வரும் நம்ம சனத் இன்னும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோமாக !


(
சனத் பற்றி.... நான் அவதானித்த + சேகரித்துக்கொண்ட தகவல்களைஉறுதிப்படுத்தித்தந்த நம்ம விளையாட்டுபையன் /
சிங்கிள்
சிங்கம் ....... மயுரனுக்கும் நன்றி !)

மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை ........ப்ரியமுடன் டயானா...
(
மறந்து போச்சு .. எப்போதும் வானொலி நினைப்பாவே இருப்பதால்....இப்படிவந்திருச்சுங்கோ...ஹி ஹி ....:): )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 28 January 2009

FOUR CLEVER QUESTIONS : நான்கே நான்கு கேள்வி - வாங்க யோசிக்கலாம் !

Below are 4 questions. Answer them instantly. You can’t take your time.
Answer them immediately. No pencil or paper! OK?
Let’s find out just how smart and clever you really are.
Ready? …

GO!!!

FIRST QUESTION: You are participating in a race.
You overtake the second person.
What position are you in?

ANSWER: If you answer that you are first, then you are
Absolutely wrong! If you overtake the second person
And you take his place, you are second! Try not to
Screw up in the next question.
To answer the second question, don’t take as much
time as you took for the first question.
(You know you took too much time.)


SECOND QUESTION: If you overtake the last person, then you are…?
ANSWER: If you answered that you are second to last,
then you are wrong again. Tell me, how can you
overtake the LAST person?!


THIRD QUESTION: Very tricky math! Note: This must be
done in your head only. Do NOT use paper and pencil or
a calculator. Try it.
Take 1000 and add 40 to it.
Now add another 1000.
Now add 30.
Add another 1000.
Now add 20.
Now add another 1000.
Now add 10.
What is the total?

ANSWER: Did you get 5000? The correct answer is
actually 4100.
Don’t believe it? Check with your calculator! Today is
definitely not your day. Maybe you will get the last
question right?

LAST QUESTION: Mary’s father has five daughters:
Nana,Nene,Nini,Nono.
What is the name of the fifth daughter?

ANSWER: Nunu? NONO! Of course not. The
fifth daughter’s name is Mary.
Read the question again.
You ARE the WEAKEST LINK!! Pass this along to someone
else who could stand a little fun and a challenge today. - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday, 25 January 2009

அன்னையின் பாசத்துக்கு முன்னால் மற்றதெல்லாம் தூசு ! - A Mother is a Mother


அண்மையில் நான் ரசித்தபடத்தொகுப்புகளில்ஒன்று இது !

MOTHER RESCUING HER
CHILD
தன் பிள்ளையைக்காப்பாற்றிய தாய்
ஐயகோ என் பிள்ளை !

ஏய் உன்னை நான் சும்மாவிட மாட்டேன் !


என்னுயிர் போனாலும் பரவாயில்லை, ஆனால் என் செல்லத்துக்கு எதுவும் நேராமல் நான் காப்பேன் !என் பாசத்துக்கு முன்... உன் பார்வையும், பவரும் ஜுஜுபி !
Look at the dog's face ... What an expression!!!
நீங்களும் ரசித்திருப்பீர்கள்என்ற நம்பிக்கையில்......
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 22 January 2009

மீண்டும் ஏ. ஆர். ரஹ்மான் ....இன்று காலையிலிருந்து எதை பற்றி பதிவிடலாம் என்று எண்ணி எண்ணியே தலையை பிய்த்துக்கொண்டிருந்த நிலையில் ...... (தேடிப்பார்த்த எந்த விடயமும் மனதிற்கு முழுமையை தரவில்லை என்பதே உண்மை !)
வெட்டியா இருக்கும்போது எதுவுமே அகப்படாது.... ச்சே ...என என்னையே நொந்தபடி இன்றையநாளை இணையத்திலும் தூக்கத்திலும் கடத்தி முடித்தபோது, அகப்பட்ட செய்தி யாவரும் எதிர்பார்த்துக்காத்திருந்த ...... ஒன்று.....

இசைப்புயலின் விருதுப்பட்டியலில் இணைந்து கொள்ளவுள்ள ஒஸ்கார் ....!

சிலம்டோக் மில்லியனர் .......ஏ . ஆர். ஆர்க்கு ...பெற்று தந்த விருதுகளோடு இணைய ஆஸ்கார் விருதும் அவருக்காகவே காத்திருக்கின்றது போலும்..!

இவ்விருது ஒன்பது பிரிவுகளுக்காக(மொத்தமாக 10 விருதுகள்) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்த சிலம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்காக .....

அந்தவகையில் எந்த தமிழ் இணையத்திலும் இதைப்பற்றி பிரசுரிக்கும் முன், திரட்டிக்கொண்ட தகவல்களை(ஹி ஹி ....ஆங்கில இணையத்திலிருந்து) தமிழில் முந்திக்கொண்டு தருவதில் பெருமிதமே !

  • Achievement in Cinematography - Anthony Dod Mantle
  • Achievement in Direction - Danny Boyle
  • Achievement in Film Editing - Chris Dickens
  • Achievement in Music (Original Score) - A R Rahman
  • Achievement in Music (Original Song) (Two Nominations) - A R Rahman
  • Best Motion Picture - Christian Colson
  • Achievement in Sound Editing - Tom Sayers
  • Achievement in Sound Mixing - Ian Tapp, Richard Pryke, Resul Pookutty
  • Adapted Screenplay - Simon Beaufoy
இசைப்புயலுக்கு மட்டும் மூன்று பரிந்துரைகள் ( ஒன்று இசைக்காகவும் , மற்ற இரண்டும் பாடல்களுக்காகவும் - சாயா , ஜாயே ஹோ )

ஆகமொத்தத்தில் இசைப்புயலின் இன்னொரு சாதனை....இந்த ஆஸ்கார் நுழைவு...
அதில் அவர் விருதினை வெற்றி கொண்டு தடம் பதிக்கவேண்டும் என்றும் வாழ்த்திக்கொண்டு ..... இந்த பதிவுக்கான துருப்பை தந்த சக அறிவிப்பாளர் மயுரனுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவிக்கிறேன்...!

எல்லாப்புகழும் ஒருவனுக்கே ! என்று சொல்லி ஆஸ்கார் இறுதி முடிவுகள் பற்றி அறிந்து கொள்ள எதிர்வரும் பெப்ருவரி இருபத்திரண்டாம் திகதி வரை காத்திருப்போமாக ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Live life Fullest.......

God led the holy man to two doors.

He opened one of the doors and the holy man looked in. In the middle of the
room was a large round table. In the middle of the table was a large pot
of stew, which smelled delicious and made the holy man's mouth water.

The people sitting around the table were thin and sickly. They appeared to
be famished.

They were holding spoons with very long handles, that were strapped to
their arms and each found it impossible to reach into the pot of stew and
take a spoonful.

But because the handle was longer than their arms, they could not get the
spoons back into their mouths.

The holy man shuddered at the sight of their misery and suffering.

God said, 'You have seen Hell.'

They went to the next room and opened the door it was exactly the same as
the first one.

There was the large round table with the large pot of stew which made the
holy man's mouth water. The people were equipped with the same long-handled
spoons, but here the people were well nourished and plump, laughing and
talking.

The holy man said, 'I don't understand.'

It is simple,' said God. 'It requires but one skill.

You see they have learned to feed each other, while the greedy think only of
themselves.

Remember that I will always share my spoon with you.*

Life is only travelled once; today's moments become tomorrow's memory..
Live Life Fullest.... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 19 January 2009

THE WORLD'S GREATEST BUSINESS MIND

TO FIND OUT WHO IT IS ......................... PLS CLICK ON THE LINK.............................

http://www.themessagegroup.com.au/last-nights-news.php?title=20090117-DYENA-SATHASAKTHYNATHAN_create.html - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday, 13 January 2009

நிறைவேறிய நீண்ட நாள் ஆசை !

நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த, ஆசைப்பட்ட ஒரு விடயத்தை செயற்படுத்தப்போகிறேன்...
என்னுடைய இந்த வலைப்பூவில் ஒரு தமிழ்ப்பதிவினை மேற்கொள்ளஎண்ணியதன் பலனாக மேற்கொண்ட முதல் முயற்சி இது.......

எனவே இந்த கன்னி முயற்சியில் முற்று முழுதாக எனக்குப்பிடித்த ஒருவர் பற்றி, தமிழில் பதிவிட எத்தனித்தபோது......
அதற்கான சந்தர்ப்பமும் அவசியமும் இன்று அமையப்பெற்றது இறைவன் அருளால் !

எனவே முதற்கட்டமாக இறைவனுக்கு நன்றியைத்தெரிவித்துக்கொண்டு....வாசக நெஞ்சங்களை இப்பதிவு குளிர்விக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்....

??? எனக்கு பிடித்த அந்த நபர் ... நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியஅவசியம் இல்லை.... காரணம் என்னுடைய நிகழ்ச்சிகளில் இவருடைய இசையில்அமைந்த பாடல்களின் ஆக்கிரமிப்பு யாவரும் அறிந்ததே !
(ம்ம் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க ........)

இசைப்புயல் .ஆர். ரஹ்மான் ............


இசைக்கு வசமாகாத நெஞ்சம் தான் உண்டோ...
அதிலும் இவர் இசைக்கு செவி சாய்க்காத செவி தான் இவ்வுலகில் உண்டோ....
காரணம் இவருடைய இசை சர்வதேசத்திலும் சங்கமித்துள்ளது !

அதனால் தான் யாவரும் எதிர்பார்த்துக்காத்திருந்த சர்வதேச சிறப்பு விருதுகளில்ஒன்றான கோல்டன் க்ளோப் விருதினை வென்றெடுத்த முதல் இந்தியர் என்றபெருமையையும் தன் வசமாகிக்கொண்டார்....

கடந்த டிசம்பர் மாதம் பதின்மூன்றாம் திகதி 2008 (சனிக்கிழமை) காலை......
வழக்கம் போல ஞாயிறு வெள்ளித்திரைக்காக வீட்டிலிருந்து கொண்டேஇணையத்தளத்தின் ஊடாக தகவல்கள் திரட்டிக்கொண்டு இருந்த போது ....
"கோல்டன் க்ளோப் விருதுக்காக 2009" என்ற தலைப்பு தலை காட்டி, பதினான்காம் திகதி வெள்ளித்திரைக்கு தலையாய் விளங்கியது.

எனவே உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்க மறுநாளுக்குரிய வெள்ளித்திரையை"இசைப்புயல் சிறப்பு வெள்ளித்திரை"யாக வலம் வரச்செய்யும் பொருட்டு இன்னும் இன்னும் இசைப்புயல் பற்றிய நிகழ்கால நடப்புகளை
திரட்டிக்கொண்டேன்....

(2009 இசைப்புயலின் பிறந்தநாளன்று SHAKTHI FMக்கு நடந்த அசம்பாவிதம் 'இசைப்புயல் சிறப்பு SHAKTHI எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியை செய்யமுடியால் செய்திருதாலும்கூட....அதற்கு முன்கூட்டியே இந்த இசைப்புயல் சிறப்பு வெள்ளித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் எண்ணத்தை தந்த இறைவனுக்கே 'எல்லாப்புகழும்....!)


குறிப்பாக அவர் இசையில் வெளிவந்திருந்த

'சிலம்டோக் மில்லியனர்' திரைப்பாடல்கள்...
பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தீம் இசை ....

இப்படி என்னென்ன விடயங்கள் .... நிகழ்கால நடப்புகளாக அவருடன்தொடர்பானவைகளாக இருந்தனவோ, அத்தனை அம்சங்களையும்ஒருசேரத்திரட்டித்தந்திருந்தேன் ....
(அன்று நிகழ்ச்சியை செவிமடுத்த அன்பு உள்ளங்களிடமிருந்து விமர்சனங்கள்,கருத்துக்களையும் பெற்றுக்கொண்டேன்....உள்ளூர அப்படியொரு மகிழ்ச்சி !)


இதன்பின் ஒவ்வொருநாளும் இந்த கோல்டன் க்ளோப் விருது அறிவிப்பு தினத்திற்காக இசைப்புயலின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுள் ஒருத்தியாய் ஆவலுடனும் பிரார்த்தனையுடனும் காத்திருந்ததன் பலனாக அந்த மகிழ்ச்சிகரமான செய்தி ஜனவரி பன்னிரெண்டாம் திகதி 2009, காலை எட்டு நாற்பத்தைந்து அளவில் செவி நனைத்தது!

அதை நானே சொல்றத விட நீங்களே .....பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்....'வாழும் தசாப்தம்' , இசைப்புயல்........ இன்னும் இன்னும் சாதனைகளையும்விருதுகளையும் அள்ளிக்கொள்ள வேண்டும் என்று அனைத்து ரசிகர்கள்சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்....

என் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது.....!....(ஹி ஹி )
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

LinkWithin

Blog Widget by LinkWithin