Sunday, 25 January 2009

அன்னையின் பாசத்துக்கு முன்னால் மற்றதெல்லாம் தூசு ! - A Mother is a Mother


அண்மையில் நான் ரசித்தபடத்தொகுப்புகளில்ஒன்று இது !

MOTHER RESCUING HER
CHILD
தன் பிள்ளையைக்காப்பாற்றிய தாய்
ஐயகோ என் பிள்ளை !

ஏய் உன்னை நான் சும்மாவிட மாட்டேன் !


என்னுயிர் போனாலும் பரவாயில்லை, ஆனால் என் செல்லத்துக்கு எதுவும் நேராமல் நான் காப்பேன் !



என் பாசத்துக்கு முன்... உன் பார்வையும், பவரும் ஜுஜுபி !
Look at the dog's face ... What an expression!!!
நீங்களும் ரசித்திருப்பீர்கள்என்ற நம்பிக்கையில்......
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

4 comments:

arul said...

Indha ennam anaivarukkum irukkum endraal vaazhkaye vasandham thaan...naam emadhu annayai madhippadhu pondru mattravarhazhin annayayum madhikka vendum..appodhu thaan ellaar vaazhvilum nimmadhi/sandhosham pirakkum :)

Vaishnavii said...

Aw, those pictures are so touching and sweet in a way. thanks for sharing.

மருத்துவ கலாநிதி வெ.நாகநாதன் said...

கல்லில் செதுக்கிய கடவுள் அல்ல கருவில் சுமந்த தாயே முதல் கடவுள்

வண்ணத்துபூச்சியார் said...

அருமையான பகிர்வு டயானா.

அற்புத கலைஞன் அப்பாஸ் கிராஸ்தமி பதிவை காண அன்புடன் அழைக்கிறேன்.

LinkWithin

Blog Widget by LinkWithin