Friday 13 February 2009

ஜிங்கிச்சா ஜிங்கிச்சா கலரு கலரு ஜிங்கிச்சா


என்னுடைய நண்பி ஒருத்தியின் நாட்குறிப்பை புரட்டியதில்(இன்னொருத்தர் டயரிய படிப்பது தப்புதான்.... ஆனா இது அவளா விரும்பித்தந்தது.... அவளோட கவிதைகளை படித்துப்பார்த்து கமென்ட் சொல்வதற்காக)
தெரியவந்த ஓர் குறிப்பினை உங்கள் பார்வைக்காகவும் விட்டுவைக்கிறேன்......... (நாளைய தினத்துக்கு உங்களுக்குத்தான் உதவப்போகுது)


*Wear WHITE if you are SINGLE AND LOOKING

*Wear GRAY if you are NOT INTERESTED IN RELATIONSHIPS/COMMITMENTS

*Wear RED if you are COMMITED AND HAPPY

*Wear BROWN if you are COMMITTED BUT YOU WANT OUT

*Wear BLUE if you are IN LOVE WITH YOUR FRIEND/LIKE SOMEONE IN THE OFFICE

*Wear YELLOW if you are DATING/INLOVE BUT NOT IN A RELATIONSHIP

*Wear GREEN if you are in a 3RD PARTY RELATIONSHIP

*Wear BLACK if you are BROKENHEARTED

*Wear STRIPES if you have MORE THAN ONE RELATIONSHIP

*Wear PINK if you are in SAME SEX RELATIONSHIP

*Wear ORANGE if you DIDN'T HAVE ANY RELATIONSHIP SINCE BIRTH

என்னா.... படிச்சு முடிச்சிட்டு இங்க என்ன பார்வை...... உங்க மனசாட்சிய கேட்டு பார்த்துட்டு இதையெல்லாம் ஒழுங்கா கடைபிடிங்க.......

அச்சச்சோ ....அதென்ன கையில... கல்.... ஆ ....
அம்மாடி நா இல்லங்கோ....
விடு ... ஜூட்... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

5 comments:

உங்கள் ராட் மாதவ் said...

நான்தான் பர்ஸ்ட்....
முதன் முதலாக உங்கள் ப்லோக் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

நீங்கள் தப்பித்தீர்கள்.... நாங்கள் இருக்குமிடத்தில் கல் கிடைப்பது அரிது. இருந்தாலும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வேத்தியன் said...

ஓ இப்பிடியெல்லாம் விசயம் இருக்கோ???
தெரியாமப் போச்சு...
நான் என்ன கலர்ல ட்ரெஸ் பண்ணனும்ன்னு இனித் தான் யோசிக்கனும்...
:-)

SUBBU said...

முடிஞ்சே போச்சே :((((

Karthik said...

I like Lavender, OLIVE... Adhukku enna matching?? :P

butterfly Surya said...

Colour colour what colour do you choose..???