Wednesday 29 July 2009

யூத் விகடனுக்கு மீண்டும் ஜெய் ஹோ !


யூத் விகடனில் மூன்றாவது தடவையாக என்னுடைய பதிவு வந்தமை மீண்டும் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

முன்னர் யூத் விகடனில் இடம்பெற்ற என்னுடைய பதிவுகளான 'கோப்பி'க்காதல் மற்றும் வெள்ளித்திரையில் தந்த சர்பிரைஸ் பாடல் ... இவற்றோடு இப்போது என்னுடைய அண்மைய பதிவான CONTINUUM FINGERBOARD பற்றியது, அதுவும் நீண்ட நாட்களுக்குப்பின் இட்ட பதிவு. இடப்பட்டு மூன்று நாட்களில் யூத் விகடனால் 'குட் ப்லோக்' பகுதியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பதிவுகளுக்கு களம் தந்து, பதிவர்களை ஊக்குவிக்கும் நின் சேவை வாழ்க.. வளர்க..!



- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

4 comments:

Nimal said...

congrats...... Dye.... Jai ho.. to you as well......... nalla pathivukee yengaum iddam unndu Da..........

butterfly Surya said...

வாழ்த்துகள்.

புது சட்டை அருமை.

கலக்குங்க...

prabapro-test1 said...

My Heartfelt Congrats Dyena.... Expecting more achievements in future too....

RJ Dyena said...

நிமலேஷ், பிரபா , வண்ணாத்திப்பூச்சியார்

உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி