Saturday, 14 March 2009

'ஜெய் -ஹோ' யூத்-விகடனுக்கு நன்றிகள் !

எழுதுவோரையும்சரி வாசிப்போரையும்சரி என்றும் இளமை துள்ளலுடன் வைத்திருக்கும் யூத்-விகடன்...என்னுடைய வலைப்பூவினையும் அங்கிகரித்திருப்பதையிட்டு ஆனந்தமே !

நியூ மீடியா எனப்படும் இணைய இதழியல் துறையின் 'ஒரு மைல் கல் இதழ்' இந்த யூத் விகடன்.
பொழுதுபோக்கிற்காக பதிவிடும் எத்தனையோ ஆர்வலர்களை அவர்களது எழுத்தாற்றலை, ஆளுமையை நாளுக்கு நாள் வளர்த்து வரும் பெருமை.. முற்றுமுழுதாக இந்த யூத் விகடனுக்கே!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
இல் 'கோப்பிக்' காதல்

இதைப்பற்றி எனக்கு அறியத்தந்த நண்பன் ஸ்ரீராமுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்கிறேன். அதேவேளை என்னுடைய பதிவுகளை தமது வலைய சேவையூடாக வலம் வரச்செய்யும் nதமிழ், வலைப்பூக்கள் மற்றும் நியூஸ்பானை ஆகியவற்றுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அத்தோடு பதிவுகள் இட்ட உடனேயே தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் தன்னலமற்ற அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

நினைத்துக்கூட பார்க்கவில்லை என்னுடைய பதிவினை யூத் விகடன் பரிந்துரைக்கும் என்று! இந்த வலைப்பூவினை மலரவைத்து ஐந்தே ஐந்து மாதங்கள் ஆன நிலையில் இது சாத்தியமாகி இருக்கிறது.

(சந்தோசம் துளிர்விட நான் சொல்லவதெல்லாம்)
யூத் விகடனுக்கு 'ஜெய்- ஹோ'

13 comments:

  1. CONGRANTS DA,,, நல்ல பதிவுக்கு கிடைத்த அங்கிகாரம்.... KEEP ON DO SOME GUD WORK DYE....

    ReplyDelete
  2. ரொம்பப் பரவசம் போலிருக்கே... ம் ம்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரியே
    உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  4. me the first..

    வாழ்த்துகள்.

    டயானாவுக்கு ஜெய் ஹோ..

    ReplyDelete
  5. தட்டிகொடுத்து உற்சாகப்படுத்தும் தன்னலமற்ற அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!

    ReplyDelete
  6. யூத்புல் விகடன் புகழ் டயானாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Happy to greet u Dyena on this special occassion.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் டயானா!!!!
    disable the word verification....

    ReplyDelete
  9. வாழ்த்துகள் டயானா!!!!

    Word Verification - please remove that

    ReplyDelete
  10. my wishes for you my dear friend

    ReplyDelete
  11. யூத்ஃபுல் விகடனில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துகள் டயானா...

    ReplyDelete