
என்னோட சின்ன வயசில என்னோட அப்பா, அம்மா, பள்ளி ஆசிரியர்கள் ஏன் என்னோட நண்பிகள் கூட.... உலகம் போற்றும் சில சில மேதைகள் தங்களோட பள்ளிப்பருவத்தில எப்டியெல்லாம் கஷ்டப்பட்டு படிச்சாங்கன்னு கதை கதையா சொல்லுவாங்க... எல்லாத்தையும் நானும் பொறுமையா கேட்டுட்டு இருப்பேன்..(வேற என்னத்த செய்ய ?)
இவங்க எல்லாம் சொன்னாங்க ...
தொலைகாட்டிய கண்டு பிடிச்சாரே 'கலிலியோ கலிலி' அவர் நிலா வெளிச்சத்தில படிச்சாராம்.. அப்புறம் இந்த 'சேக்ஸ்பியர்' இருக்காரு இல்லையா ? அவர் மெழுகுதிரி வெளிச்சத்துலதான் படிச்சாராம்... நாங்க எல்லோருமே லவ் பண்ணி லவ் பண்ணி பேசுவோமே தொலைபேசி.... அத கண்டுபிடிச்சாரே 'கிரகாம் பெல்'.. விளக்கு வெளிச்சத்திலதான் படிச்சாராம்.
அப்புறம் யாரோ இன்னொரு புண்ணியவான்கூட மின்மினிப்பூச்சி வெளிச்சத்துலதான் படிச்சாராம்(காதுல பூ சுத்தினாங்க)
எல்லாம் சரி..... இப்போ என்னோட கேள்வியெல்லாம் என்னன்னா
"இவங்க அத்தனை பேரும் பகலில் என்ன செய்தாங்களாம் ????"
பி.கு :( சத்தியமா இந்த கேள்விய ரூம் போட்டு யோசிக்கல)

ப்ளீஸ் யாரவது என்னோட சந்தேகத்த தீர்த்து வைப்பீங்களா ???
Wow super....
ReplyDeleteEpidi ipidi....
bt epidi pahal la padika mudiyum....
Pahal la padichaa, ila padichan nu sonna yaaru kannuka martaaagaley....
Endha Visiyam nARLU nIGHT nadandhaa thaney adhukum peyruma namakum peyruma..... ha ha....
adappaavi... eppa irunthuda nee ipdi aana???
ReplyDeletenallaathaaney iruntha...
உட்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா..
ReplyDeleteஸ்ஸ்ஸ்.... அப்பா... இப்பவே கண்ணகெட்டுதே......
ReplyDeleteயாரங்கே ... இங்கு ..நம்ம Peerஇன் கண் கட்டை அவிழ்த்து விடுங்கள்...
ReplyDeleteம்ம் விரைவாக ...
முடியல.... சிரிச்சுடுவேன்...
ReplyDeleteபகல்ல தூங்கி இருப்பாங்க ! இதெல்லாம் ஒரு கேள்வியா ?
ReplyDeletehayyo ! eppadi ippadi ellam thonuthu ! . Goodness! Graham, Kalileo are not living now :)-
ReplyDeleteNalla santheham,iravula minminipoochi velichathula yaar padichathu?
ReplyDeletePakalum Padichchu Etupparkal.....evarkal elam pakalum etavum kastap padduthan eppadiellam munnukku vantharkal enruthan appidi ellam sonnarkal.....
ReplyDeleteGirl Friend உடன் சுத்தியிருப்பாங்க.
ReplyDeletecylonla neenga shool student paarkkavillaiya .....school piraku tution iravila powercut avanga ellarume cylon illaddi india vila padichanga pola irukku ...avanga english enda pagalila room poddu josichiruppanga ...
ReplyDeleteபகலும் படிச்சு இரவும் படிக்கிறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கள்..!!
ReplyDeleteபகலில மின்மினி பூச்சிய பிடிக்க ஏலாது தானே.. அதாலதான் இரவு பிடிச்சுவைச்சு படிச்சாங்க..!! lolzzzzzzzzzzzzzzzzzz :P
What ya mater ya........s..s..s
ReplyDeletewhat ya matter ya.......s..s..s
ReplyDeletewhat ya matter ya.....s..s..s
ReplyDelete