Thursday, 22 January 2009

மீண்டும் ஏ. ஆர். ரஹ்மான் ....



இன்று காலையிலிருந்து எதை பற்றி பதிவிடலாம் என்று எண்ணி எண்ணியே தலையை பிய்த்துக்கொண்டிருந்த நிலையில் ...... (தேடிப்பார்த்த எந்த விடயமும் மனதிற்கு முழுமையை தரவில்லை என்பதே உண்மை !)
வெட்டியா இருக்கும்போது எதுவுமே அகப்படாது.... ச்சே ...என என்னையே நொந்தபடி இன்றையநாளை இணையத்திலும் தூக்கத்திலும் கடத்தி முடித்தபோது, அகப்பட்ட செய்தி யாவரும் எதிர்பார்த்துக்காத்திருந்த ...... ஒன்று.....

இசைப்புயலின் விருதுப்பட்டியலில் இணைந்து கொள்ளவுள்ள ஒஸ்கார் ....!





சிலம்டோக் மில்லியனர் .......ஏ . ஆர். ஆர்க்கு ...பெற்று தந்த விருதுகளோடு இணைய ஆஸ்கார் விருதும் அவருக்காகவே காத்திருக்கின்றது போலும்..!

இவ்விருது ஒன்பது பிரிவுகளுக்காக(மொத்தமாக 10 விருதுகள்) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்த சிலம்டோக் மில்லியனர் திரைப்படத்திற்காக .....

அந்தவகையில் எந்த தமிழ் இணையத்திலும் இதைப்பற்றி பிரசுரிக்கும் முன், திரட்டிக்கொண்ட தகவல்களை(ஹி ஹி ....ஆங்கில இணையத்திலிருந்து) தமிழில் முந்திக்கொண்டு தருவதில் பெருமிதமே !

  • Achievement in Cinematography - Anthony Dod Mantle
  • Achievement in Direction - Danny Boyle
  • Achievement in Film Editing - Chris Dickens
  • Achievement in Music (Original Score) - A R Rahman
  • Achievement in Music (Original Song) (Two Nominations) - A R Rahman
  • Best Motion Picture - Christian Colson
  • Achievement in Sound Editing - Tom Sayers
  • Achievement in Sound Mixing - Ian Tapp, Richard Pryke, Resul Pookutty
  • Adapted Screenplay - Simon Beaufoy
இசைப்புயலுக்கு மட்டும் மூன்று பரிந்துரைகள் ( ஒன்று இசைக்காகவும் , மற்ற இரண்டும் பாடல்களுக்காகவும் - சாயா , ஜாயே ஹோ )

ஆகமொத்தத்தில் இசைப்புயலின் இன்னொரு சாதனை....இந்த ஆஸ்கார் நுழைவு...
அதில் அவர் விருதினை வெற்றி கொண்டு தடம் பதிக்கவேண்டும் என்றும் வாழ்த்திக்கொண்டு ..... இந்த பதிவுக்கான துருப்பை தந்த சக அறிவிப்பாளர் மயுரனுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவிக்கிறேன்...!

எல்லாப்புகழும் ஒருவனுக்கே ! என்று சொல்லி ஆஸ்கார் இறுதி முடிவுகள் பற்றி அறிந்து கொள்ள எதிர்வரும் பெப்ருவரி இருபத்திரண்டாம் திகதி வரை காத்திருப்போமாக ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

5 comments:

Bunny said...

AR RAHMAN......we wish him a gud luck...

thevanmayam said...

அந்தவகையில் எந்த தமிழ் இணையத்திலும் இதைப்பற்றி பிரசுரிக்கும் முன், திரட்டிக்கொண்ட தகவல்களை(ஹி ஹி ....ஆங்கில இணையத்திலிருந்து) தமிழில் முந்திக்கொண்டு தருவதில் பெருமிதமே !
///
தமிழர் என்ற முறையில்
பெருமை
கொள்வோம்!!
நீங்கள் என் வலைக்கு வருகவென அன்புடன் அழைக்கிறேன்.
தேவா....

saisayan said...

hi , akka, very nice article.
so your fast news blogger..

good luck.

im watching your posts ok.
and im waitng that ஆஸ்கார் இறுதி முடிவுகள் பற்றி
ok bye...

saisayan said...

gooood goood...

so neenka the best fast news blogger...

jfmarcelo said...

Te invito a que visites mis blogs de fotos de mi pueblo, de España, de Italia y Francia:

http://blog.iespana.es/jfmmzorita

UN SALUDO DESDE ESPAÑA

LinkWithin

Blog Widget by LinkWithin