Saturday 13 June 2009

ஜிமெயில் தந்த வரம் - தமிழில் மின்னஞ்சல்

இன்று காலை நண்பன் பிரியன் என்னுடன் பகிர்ந்துகொண்ட ஒரு மின்னஞ்சல் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தில் இப்பதிவு !

இப்பொழுது ஜிமெயில்'இல் தமிழிலேயே டைப் செய்யக்கூடிய விதத்தில் Transliteration என்ற அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளதால் நீங்கள் நேரடியாக தமிழிலேயே டைப் செய்யலாம்.

முன்பெல்லாம் பிரத்தியேகமான Transliteration பயன்படுத்தியே தமிழில் டைப் செய்து, அதை பிரதியெடுத்து(Copy), மின்னஞ்சல் பெட்டிக்குள் ஒட்டி(Paste) அனுப்பினோம். ஆனால் இனி சுலபமாக ஜிமெயில் தன்னகத்தே கொண்டுள்ள புதிய அமைப்பினை செயற்படுத்தி சுலபமாக தமிழில் டைப் செய்து அனுப்பலாம்.

செயற்படுத்தும் முறையை அறிந்துகொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்குங்கள் !
http://mail.google.com/support/bin/answer.py?hl=en&answer=139576 - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf