Saturday, 11 July 2009

மீண்டும் தொடரும் பதிவுப்பயணம்!


ஹலோ....... யாராச்சும் இந்தப்பக்கம்... நான் எட்டிப்பார்க்காத நாட்களில் எட்டிப்பார்த்தீங்களா? ஹ்ம்... எட்டிப்பார்த்து திட்டித்தீர்த்துட்டும் போயிருப்பீங்க.... என்னடா இவ ஒவ்வொரு நாளும் ஏமாற்றுகிறாளே... இவ்வளவு நாளும் பதிவிடாம என்னமாதிரி ஐஸ் அடிக்கிறா... இல்லாட்டி அப்படி என்னத்த பெருசா வெட்டி முறிக்கிறா? இப்டியெல்லாம் உங்க மனம் போன போக்குக்கு யோசிச்சிருக்க மாட்டீங்கன்னு( ஹி ஹி... ட்விஸ்ட்டு கொடுத்து பார்த்தேன்) எனக்கு நல்லாவே தெரியும்.

பரீட்சைன்னு சொல்லி ஒதுங்கி இருந்தேன் ... ஆனா என்ன செய்ய வேலையில் மூழ்கினதுல... பரீட்சைக்கு .. பூட் கொடுத்தாச்சு... ..இட்ஸ் ஓகே மா ... பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்( எனக்கே நான் சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்)

அன்பான பண்பான நல்ல உள்ளங்களுக்காக மீண்டும் பதிவுக்களத்தில் 'தொபுகடீர்னு' குதிக்க நான் தயார்...... நீங்க ..... வேடிக்கை பார்க்க மட்டும் தயாராகுங்க... இனி தொடர் பதிவுகளுடன் சந்திக்கும் வரை.....

ஆ... புஸ்க்கா....(ஹி ஹி ... லூஸ் மோகன் ஸ்டைல்)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

7 comments:

Muniappan Pakkangal said...

Expecting ur return with nice topics Dyena.Exam pooiruchaa,examla pooiruchaa ?Read it in Loose Mohan style.

வண்ணத்துபூச்சியார் said...

தொடரட்டும் ...

வாழ்த்துகள்..

Paheerathan said...

ஆஹா வேலைக்காக பரீட்சைக்கு பூட் கொடுக்கிறதுல நீங்க நம்ம ரகம் போல .... மீண்டும் வருக ...

சந்ரு said...

ஐயோ கையோ.....
இதவிட ஒரு நல்ல பதிவு போட்டிருக்கலாம்.... (சும்மா லொள்ளு).....

நாங்க ரெடி, நீங்க ரெடியா.... இனிமேலும் எப்படித்தான் செய்விங்களோ.....

nimal said...

wow nice well come back Dye... ithu yeppadi ungalayaa well come panna vendiya Neram.....any how ur new Blog looks beauty....ungal payanam thodaratum..... appa appa vanthu pavan nt Daily to b honest.......to your Blog...

Loganathan said...

Hi , Wishes for Welcome back.

அன்புடன் Loganathan

Loganathan said...

Hi,உங்கள் வரவு நல்வரவு.

அன்புடன் லோகநாதன்

LinkWithin

Blog Widget by LinkWithin