Friday 1 March 2013

2013 இல் முதல் சந்திப்பு - GETTYIMAGES விளம்பரத்துடன்

வணக்கம் என்ன எல்லோரும் நலமா ? 2012 இல் எந்த ஒரு பதிவிற்கும் இடமளிக்காத என்னுடைய வலைத்தளம் இன்று இந்த ஆண்டில் மீண்டும் கால் பதிக்கிறது.
 எங்கே உங்கள் கரகோஷம் ? ஆ அப்படித்தான்.... நன்றி நன்றி நன்றி 





சிலர் யோசித்திருக்கலாம் இந்த டயானா என்ன ரொம்ப பிஸி ஆகிவிட்டாளோ  என்று ? என்ன செய்ய ஒரு தாயான பின்னர் தானே தெரிகிறது வாழ்க்கை எவ்வளவு பரபரப்பானது என்று. 

புதிய அனுபவம் ஆனால் புத்துணர்வூட்டும் அனுபவம் இந்தத் தாய்மை . (அனுபவித்தவர்கள் என்னுடன் சேர்ந்து ஓம் என்பீங்க)  


அழகான ஓர் கவிதை இல்லையா ?

சரி இருக்கட்டும் ..

நீண்ட நாட்களின் பின் நான் பார்த்து வியந்த ஒரு காணொளி விளம்பரத்தை உங்களோடு பகிரும் நோக்கில் நான் இங்கே இப்போது...

நீங்கள் பார்க்கப்போவது gettyimages  இன் விளம்பரம்.. சொன்னால் நம்புங்க இந்த புகைப்பட  காணொளிக்குள் 873 புகைப்படங்கள் உள்ளடக்கம்.. சொல்லி நம்பாதவங்க இப்போ இந்த விளம்பரக் காணொளியை பார்த்து நம்புங்க..

என்றாலும்  ஒரு சின்ன தவறு இந்த காணொளிக்குள் உண்டு... அது என்ன என்பதை கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம்...


உங்கள் பின்னூட்டங்கள் இந்த வலைப்பூவின் ஞாபகச்சின்னங்கள்... எனவே மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லுங்கள்...


மீண்டும் சந்திப்போம்....வரட்டா !




- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

5 comments:

butterfly Surya said...

வாழ்த்துகள் டயானா.

நானும் மீண்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

எழுத்து நம்மை மீண்டும் தன் வயப்படுத்தும்.

Welcome Back..

butterfly Surya said...

வாழ்த்துகள் டயானா.

நானும் மீண்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

எழுத்து நம்மை மீண்டும் தன் வயப்படுத்தும்.

Welcome Back..

RJ Dyena said...

நன்றி சூர்யா ...உண்மைதான் ...எழுத்து எம்மை என்றும் இணைப்பில் வைத்திருக்கும் ..

Thuva said...

இதில் ஏன் கோழி முட்டையில் இருந்து குழந்தை வருகிறது.........?
பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி....

Thuva said...

ஏன் கோழி முட்டையில் இருந்து குழந்தை பிறக்கிறது....
அருமையான பதிவு.....