Thursday, 16 June 2011

ரியல் எந்திரன் (Real Enthiran)


விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி எந்தளவுதூரம் இந்த உலகை வளைத்துப் போட்டிருக்கிறது என்பதை கீழுள்ள காணொளியை கண்ணுற்றால் புரியும் .

மனிதவர்க்கம் புகுத்தநினைக்கும் மனிதனைபோன்ற ரோபோ உலகின் அதிநவீன கண்டுபிடிப்பும் உருவாக்கமுமாக 3 Geminoids/Anroids அவற்றின் உரிமையாளர்களோடு Roboticist Prof.Hiroshi Ishiguro(Osaka University), அவரின் பெண் உதவியாளர், Prof. Henrik Scharfe(AALBORG University) ருப்பதை படத்தில் காணலாம்

இவற்றைக் கண்ணுற்றபோது இயக்குனர் சங்கர் எந்தளவுதூரம் எதிர்காலக்கணிப்பை நிகழ்கால ஆராய்ச்சிகளில்
இருந்து மதித்து தன்னுடைய எந்திரன் படத்தின் மூலமாக தந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

மொத்ததில இந்தப்பதிவிலிருந்து நான் என்ன சொல்ல வாறன் எண்டா

ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்
ஆனால் அதைப்பார்க்க நானோ நீங்களோ இருக்க மாட்டோம்...
Ha ha ha..
இது எப்படி இருக்கு?

அட இவர் யார் எண்டு பார்க்கிறீங்களா... இவர்தான் நம்மட ShakthiFM தந்திரன்
DOT.............................................................................................


(உங்கள் பின்னூட்டங்களை கீழேயுள்ள Post a Comment பொத்தானை அமுக்கி பதிவுசெய்யுங்கள் )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

4 comments:

Anonymous said...

ஹாய் அக்கா ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவுலகம் வந்திருக்கிறீங்க..வாழ்த்துக்கள் :)

//ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்//
இது பெரும்பாலும் சாத்தியப்படாது இன்னு நினைக்கிறன்.

thuvaaragan said...

மிக மிக நுணுக்கமான கண்டுபிடிப்பு அக்கா..எனினும் மனிதனின் மூளையை மிஞ்சி எந்த ரோபோ உம் செயற்பட்டு விடாது என்று நினைக்கிறேன் ...

Nimalesh said...

phewwww after ages a Blog from Dye........ wc back to the blog world.......... nice to see u ... lets see in furture abouts Robots whether they will dominate or not.....

Gnana said...

Tamil Beta translation is now available from Google. By using same we can help its performance by giving better suggestions if any

தமிழ் பீட்டா மொழிபெயர்ப்பு இப்போது கூகிள் இருந்து கிடைக்க உள்ளது. அதே பயன்படுத்தி நாம் ஏதாவது நல்ல ஆலோசனைகளை கொடுத்து அதன் செயல்திறனை உதவ முடியும்
http://translate.google.com/
இயந்திர மொழிபெயர்ர்ப்பு
Now in Colombo 0778562071