'இரசாயனவியல்' என்மீது இரக்கம் காட்டமாட்டேன்கிறது.
ஆதலால் தயவுசெய்து .... செப்டம்பர் 7வரை யாரும் என்னை தேடாதீர்கள்....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
நீங்கள் வந்து ஏமாந்து போவதை என்னால் தாங்கமுடியாது.. அதனால் முன்கூட்டியே அறியத்தந்துவிட்டேன்...பிறகு என்னை திட்டக்கூடாது.... அனைவரையும் மீண்டும் எனது புதிய அகவையில் சந்திக்கிறேன்.
10 comments:
அது என்ன இரசாயனவியல் டயானா?
முடியல... எப்படி எல்லாம் அறிவிப்பு வருது
ok ok....
Okzzzzzzzz da..... all the best to your Asingment.....
emm september...7 ahh.... it's a special day.... lol...
i too like the sep..
மீண்டும் வந்து தொடருங்கள். இடைவெளி உங்களை மறக்கடித்துவிடும் அல்லவா. ஒரு நேரத்தோ ஒதுக்கி வாருங்கள்.
Expecting you back soon.
சென்று வென்று வாருங்கள் :)))))))))
ஓகே ஓகே....
நீங்கள் உயர்தரம் படிக்கின்றீர்களா? இரசாயனவியல் பற்றி எல்லாம் பேசுகின்றீர்கள் இல்லையென்றால் பல்கலைக்கழகத்தில் சயன்ஸ் மாணவியா?
Best of luck
Post a Comment