கடவுள் காதல் அழகு பணம் என்றதொடர்பதிவுக்கிடையில்
ஒரு சின்ன பிரேக்(கிங் நியூஸ்)
குறு குறு கண்களிலே என்னை அவள் வென்றாளே
குறு குறு கண்களிலே என்னை அவள் தின்றாளே
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்
சிறு சிறு பெண்ணிலவே என் துணை ஆவாளோ
சிறு சிறு பெண்ணிலவே என் துயர் தீர்ப்பாளோ
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்
குறு குறு கண்களிலே என்னை அவள் வென்றாளே
குறு குறு கண்களிலே என்னை அவள் தின்றாளே
இந்தப்பாட்டு தான் இந்த இரண்டு நாளாக என்னை ஆட்கொண்டிருக்கும் பாடல்..
இசையால் சர்வதேசம் தொட்ட இசைப்புயலின் இசையில் கடந்த வாரம் வெளியாகி இருந்த COUPLES RETREAT என்ற ஹாலிவுட் திரைப்படப்பாடல்களில் ஒன்றாக இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இது தொடர்பான சர்ச்சை ஒன்று நிலவி வரும் வேளையில் இந்தப்பதிவு கொஞ்சம் பொருத்தமாவும் இருக்கும் என நினைக்கிறேன். இந்த குறித்த பாடலை தரவிறக்கம் செய்ய இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்திய போது AFRO NISHA என்ற பெயரே காணப்பட்டது.
பாடலை பலமுறை கேட்டும் அந்தப்பாடல் அந்த குறித்த நபரால் பாடப்பட்டது என்பதை நம்பவே முடியவில்லை. காரணம் அந்தக்குரல் இசைப்புயலின் குரலாகவே எனக்குப்பட்டது. மிகுந்த குழப்பத்தில் இன்னும் இன்னும் தேடுதல் வேட்டை நடத்திய போது INDIA GLITZ இலும் அதை உறுதிப்படுத்தினர்.
http://www.indiaglitz.com/channels/tamil/article/50296.html
சரி ..AFRO NISHA . ஒரு பெண் பெயராக இருக்கிறதே என்று அவர் பற்றிய குறிப்புகள் தேடியபோது ஊ..ஹும் ஒரு மண்ணும் கிடைக்கவில்லை. இன்று பாடலை வானலையில் ஒலிக்கவிட்டு பாதி மனத்துடன் நானும் இந்த பாழாய்ப்போன AFRO NISHA பெயரைத்தான் சொன்னனான். சரி பிழையாக இருந்தால் யாராச்சும் நம்ம நேயர்கள் சுட்டிக்காட்ட மாட்டார்களா என்ற ஒரு எதிர்பார்ப்பில்... அதுக்கும் எந்தப்பலனும் இல்லை. குழப்பம் இன்னும் அதிகரித்த நிலையில் முகப்புத்தகத்திலும் இதைப்பற்றி குறிப்பிட்டபோது.. அமீர் இன்னொரு பக்க தேடுதலோடு வந்தார் ''TWITTER இல் பாடகி சின்மை அதை A.R.R பாடியிருப்பதாக உறுதிப்படுத்தினார் என்று. (உள்ளூர ஒரே சந்தோசம்... நம்ம கணிப்பு தப்பாகவில்லை என்று)
ஒருவேளை பாடலுக்கு இடையிடையே ஒரு ஆண் குரல் HUM வருகிறது.. அதுக்கு சொந்தக்காரர் தானோ இந்த AFRO NISHA??
எது எப்படியோ பாடலை கேட்டுட்டு நீங்களும் சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க!
18 comments:
எது எப்படியோ பாடல் நல்லாயிருக்கு டயானா, அதுவும் ஹொலிவூட் படமொன்றில் தமிழ் பாடல் வரவேற்கப்பட வேண்டியது. குறித்த படத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ‘ஆப்ரோ நிஷா’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இசைப்புயலின் குரலையே எனக்கு பாடல் நினைவூட்டியது.
bt voice is like A.R.R.... BT AS U SAID.... COULD NT FIND NOTHING N SEARCH... BT STILL CONTINUES.....
சக்கரைக்கட்டி படப்பாடலில் சின்மயியின் வித்தியாசமான குரலுக்கு Indai Haza என்ற பெயரை ரஹ்மான்தான் கொடுத்தார், அதுபோல தனது குரலுக்கும் ஒரு பெயரை கொடுத்திருக்கலாம். இது ரஹ்மான் பாடிய பாடல்தான்
as far as my research n logical xplanation goes...afro nisha s alternate name for da sng kuru kuru.......coz it shows with in brackts()....
check this link
http://www.mail-archive.com/arrahmanfans@yahoogroups.com/msg71195.html
another logical reason... whn u c da song list in the original site, ella songs um summa peyar mattum thaan irukku, but indha song mattum than brackets la afro nisha nnu portu irukku, if its an artist then Salvadore track la Kailash Kher da peyarum portu irukkanum, coz avarda voicela thaan paatte odudhu...
apart from dat, if you think he is special artist n ARR himself gave the credit for him in this track, then his biography or any news should be freely available in the net.. apdi edhum naan kaana illa...
thats wat i say... (romba overa pesitteno??)

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மருதமூரான்..
U MUST BE CORRECT PAHEE..BUT NEED TO SEARCH SOME MORE..TO CONFIRM IT..
THANKS FOR UR SEARCH NIMAL..
IM GLAD THAT THIS ARTICLE HAD MADE LOT OF PEOPLE TO GO FOR MORE SEARCH RE: THIS
NIMAL UR REVIEW LINK WAS SO USEFUL WHICH U GAVE A LINK IN FACEBOOK.PLS MENTION IT HERE AS WELL...
http://www.mail-archive.com/arrahmanfans@yahoogroups.com/msg71195.html
That is the link i have given n top bt it's nt getting it........
Grrrrrrrrrrrrrrrrrrr...
Dye u may help in that case.,...
நான் இன்னும் பாடலை கேட்கவில்லை. இப்போது தான் தரவிறக்கம் செய்துள்ளேன். கேட்டு விட்டு சொல்கிறேன்....
Yesterday I heard this song !. I am 100% sure that is Thala A R R voice.. i am big fan of him.. i follow his voice ...
You know he has given humming in first song which he composed for Roja movie in "Chinna Chinna Aasai" .. ?!
என்ன டயானா மதத்தில ஒருக்கா தான் post பொடுவிங்களா?
nice...
its sung by A.R.R and its just an alternate name for the song:
http://rahmaniac.wordpress.com/2009/09/19/couples-retreat-music-on-13th-october/
நாளை (சனிக்கிழமை - 07.11.2009) காலை 10.00 மணிக்கு மன்னார் கச்சேரி மண்டபத்தில் மன்னார் அமுதனின் “ விட்டு விடுதலை காண்” கவிதை நூல் அறிமுக விழா நடைபெற உள்ளது. மன்னார் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் திரு.வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் அருட்பணியாளரும், மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.தமிழ்நேசன் சிறப்புரையாற்றுவார். பிரதேச செயலாளர் ஸ்டான்லி டிமெல் நூலை வெளியிட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூசைதாசன் பெற்றுக்கொள்வார்
Afro Nisha was an initial title for the cue for a biking sequence in the
movie when the song is used. Later, in the final release, the cue title was changed to Kuru Kuru Kan..
Post a Comment