Sunday, 14 February 2010

''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் அதை கவிதை மிஞ்சும்


படித்து ரசித்த கவிதை அதுவும் ... காதலை விஞ்ஞானம், கற்பனையுடன் சேர்த்துக்குழைத்த கவிதை...

படித்து ரசித்ததால் பகிர்வதற்கு மனம் துடிக்கிறது ....


புவிஈர்ப்பினால் புவியில் விழுந்து காயப்பட்டுப் போகிறது ஆப்பிள்...

நல்லவேளை காதலின் ஈர்ப்பினால் தடுக்கிவிழும் போதெல்லாம்

என்மீதே விழுகிறாய்

காயமே இல்லாமல் !



நன்றி "கொஞ்சும் கவிதைகள் " (சப்ராஸ் அபூபக்கர் சொன்னது)

( நான் சொல்லும் நன்றி சப்ராஸ் அபூபக்கருக்கு முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு)




ITHU என்னன்னு பார்க்குறீங்களா ??


இதான்.... அந்தக்காலத்துல ஏவாளும், ஆதாமும் கடிச்சிட்டு மிச்சம் வச்ச ஆப்பிள்..


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

4 comments:

ManA © said...

ஹா ஹா . கவிதை சூப்பர்ர்,,
ஆமா ஆதாம் ஏவாள் கடிச்ச அப்பிள் உங்ககிட்ட எப்படி வந்திச்சு..?

சப்ராஸ் அபூ பக்கர் said...

நன்றி டயானா!...... உண்மையில் என் மனதையும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கவிதை கொள்ளை கொண்டது. அருமையான கற்பனையாக இருந்தது. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் டயா.....

(எல்லாவற்றையும் விட நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு ஹ....ஹ.....ஹ.... பிரமாதம். சபாஷ்......)

Nimalesh said...

haiyooo unga thodar yenna achi?????????
sob sob sob sob sob....

வாலி said...

வாழ்த்துக்கள்... சோதரி... கவிதை நன்று...