Monday, 9 February 2009

BAFTA விருதுப்பட்டியல்



எதிர்பார்த்தவாறு BAFTA விருதுப்பட்டியல் இன்று அதிகாலை 2 மணியளவில் கிடைத்தது. இம்முறை இந்த நிகழ்வில் உயர் நட்சத்திர அந்தஸ்த்துக்கு உரியது / உரியவர் என்று சொன்னால் அது


7 விருதுகளை சுவீகரித்துக்கொண்ட சிலம்டாக் மில்லியனர் மற்றும்
2 விருதுகளை சுவீகரித்துக்கொண்ட நடிகை 'கேட் வின்ஸ்லெட்'


BAFTA விருதுப்பட்டியல் உங்கள் பார்வைக்காகவும் இதோ :

Best film
Slumdog Millionaire

Best British film
Man On Wire

Leading actor
Mickey Rourke - The Wrestler

Leading actress
Kate Winslet - The Reader

Supporting actor
Heath Ledger - The Dark Knight

Supporting actress
Penelope Cruz - Vicky Cristina Barcelona

Director
Danny Boyle - Slumdog Milllionaire

Original screenplay
In Bruges - Martin McDonagh

Adapted screenplay
Slumdog Millionaire - Simon Beaufoy

Film not in the English language
I've Loved You So Long

Animated film
Wall-E

The Carl Foreman award for special achievement by a British director, writer or producer for their first feature film
Steve McQueen (Director/Writer) - Hunger

Music
Slumdog Millionaire - AR Rahman

Cinematography
Slumdog Millionaire - Anthony Dod Mantle

Editing
Slumdog Millionaire - Chris Dickens

Production design
The Curious Case of Benjamin Button - Donald Graham Burt, Victor J Zolfo

Costume design
The Duchess - Michael O'Connor

Sound
Slumdog Millionaire - Glenn Freemantle, Resul Pookutty, Richard Pryke, Tom Sayers, Ian Tapp

Special visual effects
The Curious Case of Benjamin Button - Eric Barba, Craig Barron, Nathan McGuinness, Edson Williams

Make-up and hair
The Curious Case of Benjamin Button - Jean Black, Colleen Callaghan

Short animation
Wallace And Gromit: A Matter of Loaf and Death - Steve Pegram, Nick Park, Bob Baker

Short film
September - Stewart le Marechal, Esther May Campbell


The Orange Rising Star Award (voted for by the public)

Noel Clarke

இன்னும் சில விடயங்கள் பற்றி பதிவிட வேண்டும் ஆனால் நித்திரை கண்ணைச்சுழற்றுவதன் காரணமாக மீதிப்பதிவினை இன்று மாலை எதிர்பாருங்கள் .....

அஆவ்வ் ........குட் நைட் - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

1 comment:

butterfly Surya said...

இன்று அதிகாலை வரை முடிவுகளுக்காக காத்திருந்தேன். தங்கள் பதிவு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.. Milk திரைப்படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.I beleive "SDM" producers are powerful.

இன்னும் சில விடயங்கள் பற்றி " அறிய காத்திருக்கிறேன்.