Monday, 2 February 2009

I AM AUTO FELLOW


எத்தனையோ விடயங்களை அன்றாடம் வாசிக்கிறோம்.... ரசிக்கிறோம்..... அவற்றை பத்திரப்படுத்தவும் செய்கிறோம்.....

என்னுடைய இந்த வலைப்பூவில் நான் குறிப்பிட்டுள்ள
தலைப்புக்கு அமைய (அறிந்ததும் அனுபவமும்) என்னுடை சொந்தப்பதிவுகளையும் நான் ரசித்த பதிவுகளையும்( ஈ - மெயிலில் இருந்து சுட்ட பதிவுகள்...அப்படீனே ..வைத்துக்கொள்ளுங்களேன்...) உங்களுடன் பகிர்ந்து ஒரு இனம் புரியாத திருப்தியை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

சிறுவயதிலிருந்தே நான் இப்படித்தான் ... எதைப்பற்றியாவது அறிந்துகொண்டால் / புதிதாக கண்டுபிடித்தால்.... அதை ஒரு பத்துபேருடனாவது பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையே வெடிச்சிரும்.....(ஏதோ இப்ப கூட அதே எண்ணத்தில்தான் இந்த வலைப்பூவின் ஊடான பகிர்தலும் கூட.... அவை அலட்டல்களாக இருந்து உங்களை வெறுப்பேத்தாத பட்சத்தில்......)

சரி விஷயத்துக்கு வருவோமா...இந்தப்பதிவிற்கான தூண்டல் இன்று எனக்கு கிடைத்த ஒரு மின்னஞ்சல் .....அது மலரும் நினைவுகளை மீட்டும் மின்னஞ்சலாக ....

என்னுடைய பாடசாலை நாட்களில் நண்பிகளுடன் விதவிதமான வித்தியாசமான விளையாட்டுக்கள் விளையாடுவது வழக்கம் ( இப்போதும் கூட அது தொடர்கிறது - வானலை விளையாட்டுக்களாக .... )
அவற்றுள் மறக்க முடியாத ஒன்று ....தமிழ் பாடல்களை அப்படியே ஆ
ங்கிலத்தில் மாற்றி (உல்டா பண்ணி) பாடுவது...

எங்கள் வகுப்பு பல பாடகிகளுக்கு களமாக விளங்கியது.... நான் உட்பட... ஹி.. ஹி..(ஆமா ஏதோ என்னால முடிஞ்சா அளவு....என்ன அப்படி பார்க்கிறீங்க...சத்தியமாதான் சொல்றேன்.. நம்புங்கப்பா !)
இது நான் எட்டாம் வகுப்பில் படித்தபோது....
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது ....நாங்கள் இரு குழுக்களாகப்பிரிந்து போட்டிக்கு பாடுவோம்...
எனது குழுவில் - சங்கீதா, ரூபி, சுசீலா, நித்யா
எதிர்க்குழுவில் - சுதா (இசை இளவரசர்களில் "இது உண்மையா" பாடலுக்கு குரல் தந்த அதே சுதர்ஷினி ) , உதயப்ரியா , ரேணுகா , நவா , ப்ரியா
எவை எவை மனசுக்கு பிடித்த பாடல்களோ அவையெல்லாம் ஆங்கில உல்டா ஆகிடும்.
நல்லவேளை அந்தப்பாடல்களை கஷ்டப்பட்டு எழுதிய பாடலாசிரியர்கள் கையில் நாங்க அகப்படல.... தப்பினோம் சாமி ....

சரி சரி நாங்க எப்படி எல்லாம் பாடல்களை உல்டா பண்ணியிருப்போம்னு..... நீங்களும் யோசிக்கிறது புரியுது.... இப்போதைக்கு ...என் மலரும் நினைவுகளை மீட்டிப்பார்க்க என்கண்களில் தட்டுப்பட்ட அந்த மின்னஞ்சல் உல்டா பாடல்.....உங்களுக்காக
நீங்களும் வாசித்து .....இல்ல ...இல்ல ...பாடி ....உங்களுக்கும் இப்படி அனுபவம் இருந்திருந்தா அத மீட்டிப்பாருங்க ......

(சூப்பர் ஸ்டார் வாராரு...... கொஞ்சம் விலகுங்க.......)

I am autofellow autofellow
Four knowing route fellow
Justice having rate fellow
Good people mix fellow
Nice singing song fellow
Gandhi borning country fellow
Stick take means hunter fellow
Big people's relation fellow
Mercy having mind fellow da
I am all poor's relative fellow da
I am always poor people's relative fellow da
Achak means achak only; Gumuk means gumuk only
Achak means achak only; Gumuk means gumuk only


Town become big, population become big
Bus expecting, half age over
Life become hectic in time, exist in corner of street
Ada eye beat means love coming they telling
You hand clap means auto coming I telling
Front coming look, this three-wheel chariot
Good come and arrive, you trust and climb up
Mercy having mind fellow da
I am always poor people's relative fellow da
Achak means achak only; Gumuk means gumuk only
Achak means achak only; Gumuk means gumuk only


Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only ; Gumuk means gumuk only
Achak means achak only ; Gumuk means gumuk ஒன்லி


ஹா ஹா ஹா ஹா .........இது எப்படி இருக்கு ???
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

6 comments:

Sayanolipavan said...

Super ooh super..
very good translate Team.

உங்களது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி

Prapa said...

superbbbbbbbbbbbbbbb.........

Anonymous said...

Lolz i never knew you were a fun loving girl in school days . :P you were always silent na :). anyway nice blog post

Arul said...

wow..out of this world..super'o super..idhu eppavaavadhu Xpress ill varum endru nambuvom aaha :)

Anonymous said...

..(ஆமா ஏதோ என்னால முடிஞ்சா அளவு....என்ன அப்படி பார்க்கிறீங்க...சத்தியமாதான் சொல்றேன்.. நம்புங்கப்பா !)
நாங்க நம்பிட்டம்.......

Muniappan Pakkangal said...

nice effort & enjoyanle one.